Sri Amirthkateswara Swami Devasthanam Chaitra Mahotsavam
ஶ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம்
சைத்ர மஹோற்சவம்
நாள் 17-04-17 முதல் 14-05-17 வரை
தருமபுரம் ஆதீனம்
ஶ்ரீ குருமாஹா சன்னிதானம் அவர்களின் அருளாசியுடன் , திரு T R விஸ்வநாத குருக்களின் ஆசிர்வாதத்துடன்
திரு TRV ராமலிங்கம் குருக்கள் அவர்களின் ரக்ஷபந்தனம் மற்றும் கொடியேற்றத்துடன் , பஞ்சவாத்யங்கள் முழங்க இனிதே முதல்நாள் பூஜை 🔥துவங்கியது
Contact :- +91 948 948 3214
Visit: www.trvramalingam.in